2 புதிய முதலீட்டு திட்டங்கள் –HDFC அறிமுகம்..!!

Date:

HDFC Asset Management  இரண்டு புதிய முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

HDFC புதிய திட்டங்கள்:

HDFC NIFTY 100 Index Fund  மற்றும்  NIFTY100 Equal Weight Index நிதி ஆகிய இரட்டை புதிய நிதிச் சலுகைகள் (NFO), அறிமுகப்படுத்துவதாக  அறிவித்தது.  பிப்ரவரி 11-ம் தேதியிலிருந்து திறக்கப்பட்டுள்ள இந்த NFO பிப்ரவரி 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

HDFC நிர்வாக இயக்குநர் தகவல்:

இரண்டு NFO-க்களும் செயல்திறனுடன் தொடர்புடைய வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டவை என்றும்,  இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான உத்திகளை இரட்டை NFO-க்கள் வழங்குவதாகவும் HDFC-யின் நிர்வாக இயக்குநர் நவ்நீத் முனோத் தெரிவித்துள்ளார்.  

HDFC NIFTY 100 Index ஃப்ரீ-ஃப்ளோட் மார்க்கெட் கேப் அடிப்படையில் எடையைக் கொடுக்கும். N NIFTY100 Equal Weight Index அனைத்து கூறுகளுக்கும் சம எடையைக் கொடுக்கும்.  குறிப்பிட்ட நிரந்தர வருமானத்தை பெற விரும்புபவர்களுக்கு ஏற்ற நிதித்திட்டங்கள் இவை என்றும்,  முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...