Abu Dhabi-யுடன் Mega Deal..HDFC-ன் அதிரடி ஆக்க்ஷன்..!!

Date:

HDFC நிதி நிறுவனம் Abu Dhabi Investment Authority-க்கு பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த முன்னணி தனியார் நிதி நிறுவனமான HDFC பல்வேறு கடன்களை வழங்குதல், வங்கி உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.

அண்மையில் HDFC வங்கியும், ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-ம் இணைந்தன.

இந்நிலையில், தற்போது,   HDFC-யின் துணை நிறுவனமான HDFC Capital நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை Abu Dhabi Investment Authority-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக 184 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் HDFC Capital-லும், Abu Dhabi Investment Authority-யும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை HDFC Capital மூலம் வருவாயை மேம்படுத்தவும், தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், HDFC Capital பங்குகளின் விலை நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...