ஜூலை மாதத்திலும் கடும் சரிவு

Date:

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலை, உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்துறைகள் அடங்கிய 8 கோர் துறைகள் கடந்த ஜூலையில் சரி பாதிக்கும் அதிகம் சரிந்துள்ளதுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 9புள்ளி 9%ஆக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 4.5% ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர்த்து மற்ற 6துறைகள் வளர்ச்சி கண்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி 11%,சுத்திகரிப்பு ஆலை வளர்ச்சி 6.2%,
உரத்துறை 6.2%, மிகக் குறைந்த அளவாக சிமெண்ட் உற்பத்தி 2.1%ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 12.7%ஆக இருந்தது குறிபபிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...