Sonyயுடன் இணையும் Zee.. – Invesco Developing Markets பச்சைக்கொடி..!!

Date:

சோனியுடனான Zee இணைப்பை Invesco Developing Markets ஆதரித்துள்ளது.

Zee Entertainment  நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை Invesco Developing Markets வைத்துள்ளது. இந்நிலையில், இன்வெஸ்கோ டெவலப்பிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், சோனியுடனான Zee இணைப்பை ஆதரித்துள்ளது.

அத்துடன் Zee-க்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை என்றும்  முடிவு செய்துள்ளது.

முன்மொழியப்பட்ட இணைப்பின் முன்னேற்றத்தை இன்வெஸ்கோ தொடர்ந்து கண்காணிக்கும்.  தற்போது முன்மொழியப்பட்டுள்ளபடி இணைப்பு முடிக்கப்படவில்லை எனில், புதிய EGM-ஐக் கோருவதற்கான உரிமையை Invesco Developing Markets பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், Zee Entertainment நிர்வாகம் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...