ரயில் பயணத்தின்போது அமர்ந்திருக்கும் சீட்டுக்கே உணவை டெலிவரி செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.
Zoop என்ற இந்த வசதியை பெற 70420- 62070 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் உணவு ஆர்டர் குறித்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
முதலில் 10 இலக்க PNR எண்ணை அளித்ததும் பெயர் விவரம் சரிபார்க்க படும் அடுத்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பிலேயே கிடைக்கும்.
உணவுக்கான பணத்தை வாட்ஸ் ஆப்பிலேயே செலுத்திக்கொள்ளலாம் .
உணவுப்பொருள் வாங்க வேறு எந்த செயலியும் இந்த முறையில் தேவையில்லை என்பது இதன் தனித்துவமாக உள்ளது. Zoop என்ற செயலியை கூட பதிவு இறக்காமல் இந்த வசதியை ஜியோ நிறுவன chatbot செய்கிறது.