சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!

Date:

ஆஸ்திரியாவை சேர்ந்த மோட்டார் பைக் உற்பத்தி நிறுவனமாஷன KTM விரைவில் Electric Bike-ஐ சந்தைப்படுத்த உள்ளது.  

E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய செக்மெண்ட் வாகனங்களில் KTM நிறுவனம் அதிக Battery Back Capacity கொண்ட இருசக்கர வாகனமாக E-Duke இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த செக்மெண்டில், 4.8kwh, 3.97kwh Battery Back Capacity கொண்ட எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனை உற்பத்தி செய்வதற்காக KTM நிறுவனம் Bajaj Auto நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.  E-Duke வாகனத்தின் சந்தை வெளியீட்டு  தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...