LIC Housing Finance-ன் நிகர லாபம் ரூ.767.33 கோடியாக உயர்வு..!!

Date:

LIC Housing Finance-இன் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு 6% அதிகரித்து ரூ.767.33 கோடியாக உள்ளது.

அடமான நிதி நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் (NII) முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ. 1,281 கோடியிலிருந்து Q3 FY22-இல் 14 சதவீதம் அதிகரித்து ரூ.1,455 கோடியாக இருந்தது. மொத்த நிலுவையில் உள்ள போர்ட்ஃபோலியோ டிசம்பர் 2021-ம் ஆண்டில், 11 சதவீதம் அதிகரித்து ரூ. 2,20,197 கோடியாக இருந்தது.

மொத்த போர்ட்ஃபோலியோவில், தனிநபர் கடன் போர்ட்ஃபோலியோ 12 சதவீதம் அதிகரித்து 2021 டிசம்பரில் ரூ.204,444 கோடியிலிருந்து ரூ.229,321 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...