ஒன்னா சேருதுங்க L&T IT, Business.. அடுத்த வாரம் பங்கு அறிவிப்பு..!!

Date:

பன்னாட்டு நிறுவனமான Larsen & Toubro (L&T) அதன் IT சேவை வணிக பிரிவுகளான L&T Infotech (LTI) மற்றும் Mindtree ஆகியவற்றை ஒன்றிணைக்க தயாராக உள்ளது.

இணைப்பு அறிவிப்பு அடுத்த வார தொடக்கத்தில், பங்கு-மாற்று விகிதங்களின் விவரங்களுடன் அறிவிக்கப்படலாம்.  இருப்பினும், மிட்-கேப் IT சேவை நிறுவனமான Mindtree  ஊகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறியது.

சந்தையில் மைண்ட்ட்ரீ பங்கு 3.33 சதவீதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூ.3,960.8 ஆக இருந்தது;  LTI பங்கு ஒரு பங்கிற்கு ரூ. 5,866;  ஒரு பங்கிற்கு ரூ.5,866 என்ற விலையில் இருந்த LTI பங்கு வர்த்தக நாளின் முடிவில் 2.66 சதவீதம் குறைந்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...