வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் ஒரு வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டால் மட்டுமே வீட்டு வாடகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
“ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் GST இல்லை” என்று பத்திரிகை தகவல் பணியகம் ஒரு சமூக ஊடக இடுகையில் தெரிவித்துள்ளது..