Cricket With Cash Back Offer – Paytm-ன் குஷி ஆஃபர்..

Date:

India Vs WI கிரிக்கெட் நடைபெறும் நாட்களில், நான்குமுறை பணம் அனுப்பினால் Cash Back தரப்படும் என Paytm அறிவித்துள்ளது.

Paytm-ன் அதிர்ச்சி தரும் ஆஃபர்:

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய போட்டி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் விளம்பரதாரராக(Sponser) Paytm நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு Paytm ஒரு சலுகையை அறிவித்து, இன்ப அதிரச்சியை கொடுத்துள்ளது.

Paytm Cash Back Offer :

கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் தனது வாடிக்கையாளர்கள் Cash Back Offer பெறலாம் என  Paytm தெரிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தனியாக எதையும் செய்ய வேண்டாம். வழக்கமான UPI பணப்பரிவர்த்தனைகள் மூலமாகவே இந்த சலுகையை பெற முடியும். ”4 ka 100 Cash Back Offer” என்ற பெயரில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவாக 100 ரூபாய் வரையில் Cash Back Offer பெறலாம்.

புதிய பயனாளிகள் அனைத்துப் பணப்பரிமாற்றங்களிலும் இந்த சலுகையை பெற முடியும். அத்துடன் இந்த சலுகை பற்றி உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பரிந்துரைத்தாலும் சலுகை வழங்கப்படுகிறது. பரிந்துரை செய்பவர்களுக்கும், யாருக்கு பரிந்துரை செய்கிறோமோ அவர்களுக்கும் இருவருக்குமே 100 ரூபாய் வரையில் Cash Back கிடைக்கும் என Paytm அறிவித்துள்ளது. Paytm-ன் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் பிரியர்களும், மற்றவர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...