பெட்ரோல்.. டீசல் விலை உயரும் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

Date:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) இன் தகவல்களின்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மார்ச் 1-ந் தேதியன்று ஒரு பீப்பாய்க்கு USD 102 க்கு மேல் உயர்ந்தது.

எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப, சில்லறை விலை லிட்டருக்கு ₹9 அல்லது 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் விலைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது – 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, தொடர்ச்சியாக கடந்த 118 நாட்களாக  பெட்ரோல், டீசல் விலைகள்  திருத்தப்படவில்லை. 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என பிரபல நிதிஆய்வு நிறுவனமான ஜேபி மோர்கன் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...