வங்கித் துறையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர்-டிசம்பர் 21) வருவாய் மதிப்பீடுகளுடன் வெளிவந்துள்ளது மோதிலால் ஓஸ்வாலின் கணிப்பு.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.