$19 வரை தள்ளுபடியுடன் இந்தியவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா

Date:

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், OPEC+ நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது சந்தையை விரிவுபடுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை, சவுதி கச்சா எண்ணெயை விட ரஷ்ய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தன. கிட்டத்தட்ட $19 வரை தள்ளுபடியுடன் ரஷ்யா, கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்கியது. இதன் காரணமாக ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய சப்ளையராக ரஷ்யா உருவெடுத்தது.

இந்தியா தனது எண்ணெய் தேவையில் தற்போது 85% ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. அரசு தரவுகளின்படி, இந்தியாவின் கச்சா இறக்குமதி இரண்டாவது காலாண்டில் 47.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. 2021 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இது $25.1 பில்லியனாக இருந்தது.

இதற்கிடையில், இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை இந்தியாவிற்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக ஈராக் தக்கவைக்கப்பட்டது. மே மாதத்தில், OPEC ன் (ஈராக்) கச்சா எண்ணெய் ரஷ்ய பீப்பாய்களை விட ஒரு பீப்பாய்க்கு சுமார் $9 அதிகமாக இருந்தது,

மார்ச் மாதத்தில் இருந்து, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கிட்டத்தட்ட பத்து மடங்கு உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...