காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 570 புள்ளிகள் சரிந்து 59,065 ஆக இருக்கிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 75 புள்ளிகள் அதிகரித்து 59,710 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 32 புள்ளிகள் அதிகரித்து 17,796 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 255 புள்ளிகள் அதிகரித்து 38,232 ஆக வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 59,710.48 | 59,636.01 | (+) 74.47 | (+) 0.12 |
NIFTY 50 | 17,796.25 | 17,764.80 | (+) 31.45 | (+) 0.17 |
NIFTY BANK | 38,232.15 | 37,976.25 | (+) 255.90 | (+) 0.66 |