காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 137 புள்ளிகள் உயர்ந்து 58,801 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 175 புள்ளிகள் அதிகரித்து 58,840 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 47 புள்ளிகள் உயர்ந்து 17,550 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 112 அதிகரித்து 37,385 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,839.32 | 58,664.33 | (+) 174.99 | (+) 0.29 |
NIFTY 50 | 17,550.05 | 17,503.35 | (+) 46.70 | (+) 0.26 |
NIFTY BANK | 37,384.75 | 37,272.80 | (+) 111.95 | (+) 0.30 |