“ஸ்டாய்ஸிசம்” சொல்லும் 6 பொன்மொழிகள் !

Date:

ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ மரபு.

இந்த 6 விஷயத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஸ்டாய்ஸிசம் கூறும் அறிவுரைகள்:

1) பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கவலை

2) பிறரைப் பற்றி முன்முடிவு செய்வது / மதிப்பிடுவது

3) செய்ய வேண்டியவற்றை எதிர்காலத்துக்கென்று தள்ளி வைத்தல்

4) கடந்த காலத்தை நினைத்தபடி இருத்தல்

5) யதார்த்தமான உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தல்

6) அழிவில்லாமல் என்றென்றும் வாழப்போவதாக நினைத்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...