ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை...
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும்...
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.