டிசம்பர் காலாண்டிற்குப் பிறகு (Q3FY22) NMDCயின் இந்த விலை உயர்வுகளின் முழு தாக்கம் நடப்பு காலாண்டில் (Q1FY23) பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அதிக அளவிலான கடனில் மூழ்கி உள்ளதாலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், IBC சட்டவிதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்பனைக்கு வந்தது.
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நிறுவப்படும் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு இனி நிதி உதவி செய்யப் போவதில்லை என்று நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவன அதிபர்களில் ஒருவரான கௌதம்...
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10...