முன்னணி ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா என்ற மூன்று விமான நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது.
இதில் இந்திய அரசிடம் இருந்து கடந்தாண்டு அக்டோபரில் 18 ஆயிரம்...
அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து...
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார்.
தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA)...
கடந்த நிதியாண்டில், விமான நிறுவனம் ரூ. 76,000 கோடி (10 பில்லியன் டாலர்) காப்பீட்டை எடுத்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளின் பொறுப்பும் இந்தக் கொள்கையில் அடங்கும்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளில் மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாவிற்கு ஒரு நன்மையை வழங்கும் விதியை கைவிட்டுள்ளது.