இந்தியாவின் இரண்டாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது டிஜிட்டல் வணிகங்களை, பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைத்து அதன் முக்கிய தொலைத்தொடர்பு வணிகத்தை தனி துணை நிறுவனமாக மாற்றும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நிறுவனம் மேம்படுத்தப்பட்ட முதலீட்டுக் கண்ணோட்டம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமக் கட்டமைப்பை கார்ப்பரேட் மறுசீரமைப்பைப் பின் தொடர்வதில்லை என்ற அதன் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை அந்த நிறுவனம் மேற்கோள் காட்டியது.
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அக்டோபர் மாதத்தில் 2021 இல் 17.6 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் சந்தை போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா...
மிகக் குறைந்த தொலைத்தொடர்பு கட்டண நாட்கள் முடிந்து விட்டன. அடுத்ததாக விலை உயரப் போவது பிராட்பேண்ட் தான். சமீபகாலமாக பிராட்பேண்ட் கட்டண விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று...
பேமெண்ட்ஸ் வங்கி என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாதிரி வங்கியாகும். இந்த வங்கிகள் இந்தியாவில் உள்ள பாரம்பரிய வங்கிகளிலிருந்து வேறுபட்டவை. இந்தியாவில் செயல்படும் 11 நிறுவனங்களுக்கு வங்கி ஒழுங்குமுறைச்...