இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஃபியூச்சர் ரீடெய்லில், 2019 டிசம்பரில் இருந்த 47 சதவீதப் பங்குகளிலிருந்து மார்ச் மாதத்தில் பியானியின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஃபியூச்சர் குழுமம் Reliance Retail க்கு ரூ.24,713 கோடிக்கு தன் சொத்துக்களை விற்க, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவுக்குப் பிறகு வாக்களிப்பு நடத்தப்பட்டது.
2020 மற்றும் 2021 க்கு இடையில் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள CEO களின் போனஸ் சராசரியாக 400 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், Alphabet மற்றும் Google CEO...