இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
Amazon.com Inc. தனது பங்குகளை முதல் முறையாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் நான்கு இலக்க பங்கு விலைகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.
Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.