ஆரம்ப வர்த்தகத்தில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.03% சரிந்தது. அதே நேரத்தில் S&P 500 0.91% சரிந்தது மற்றும் நாஸ்டாக் கலவை 0.53% இழந்தது. இதற்கிடையில், ஷாங்காய் லாக்டௌன் சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளைத் தாக்கியதால், யுவான் ஒன்பது மாதங்களில் இல்லாத குறைவைத் தொட்டது.
5 ஆண்டுகளாக பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு பெண்களை மையமாக வைத்து செயல்பட்டு வரும் GlowRoad 2017-ல் சோனல் வர்மா, குணால் சின்கா, நிதேஷ் பந்த், சேகர் சாகு, நிலேஷ் பதரியா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த OTT Streaming தளமான Netflix தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும், ஆவணப்படங்க்ள, வெப் சீரிஸ்களையும் Streaming செய்து வருகிறது.