இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாங்கள் பல ஆண்டுகளாக மாற்றத்தில் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வரலாற்றில் முதல்முறையாக 50 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (தற்போது சுமார் $47 பில்லியன்) தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கான்னிசாண்ட் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.