அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
கூகுளின் கட்டணக் கொள்கைகளின் தாக்கத்தை விளக்கும் ஆப் டெவலப்பர்களிடம் இருந்து தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் விரிவான அறிக்கையைப் பெறும் என்றும் முடிந்தால் மாற்றுப் பணம் செலுத்தும் முறையை பரிந்துரைப்பார்கள் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் $ 3.3 பில்லியன்களை இந்தியாவில் ஈட்டி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆப்பிள் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி டிம்...