வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில்...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, "இண்டஸ்இண்ட்"...
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142...
"இன்சைட் ட்ரேடர்ஸ்" என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது...
HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் - இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி...