அமெரிக்காவில் மிகப்பெரிய 20 நிறுவனங்களின் பட்டியலை அந்நாட்டு பங்குச்சந்தைகள் பட்டியலிட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் முதலிடத்தில் இருந்தன. தற்போது அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர்...
ஒரு நாட்டில் எப்போதும் சொந்த நாட்டு பணம் எவ்வளவு இருக்கிறதோ,அதற்கு நிகராக கணிசமான வெளிநாட்டு பணத்தைகையிருப்பில் வைப்பது அந்தந்த நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் கடமையாகும்இந்த நிலையில் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின்...
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருந்தபோது, சவுதிஅரேபியாவில் இருந்து எண்ணெய் கிடங்கு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்ஆனால் அதற்குள் பாகிஸ்தானில் செபாஷெரீப் தலைமையிலான ஆட்சி...
இந்தியாவில் பிற நாட்டு கரன்சிகள் அதிகம் வைத்திருக்கப்பட்டது. அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாகமத்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு பணங்களை அதிகளவு கையில் இருந்து விற்றுள்ளதுஇதன் ஒரு பகுதியாக கடந்த 14ம்...
உலகளவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் கவுதம் அதானி, தனது நிறுவனத்துக்காக அடுத்தாண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற திட்டமிட்டுள்ளார். இருப்பதிலேயே குறைவான வட்டியில்எங்கு கிடைக்கும் என்று அந்த...