ஒருவர் வீட்டில் ஏதேனும் பொருட்கள் உடைந்துவிட்டாலோ, பழுதாகிவிட்டாலோ, உடனே அதற்கு மாற்றாக வேறுபொருளை புதிதாக வாங்கும் பழக்கம்தான் தற்போது உள்ளது. இந்த நிலையில் பழுதுநீக்குவது எத்தனை அவசியம் தெரியுமாஇதன் மூலம் மின்சாதன பொருட்கள்...
பிரிட்டனில் கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்த நிலை,விலைவாசி உயர்வு உள்ளதுஇதனால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பொருட்களின் விலைகளும்கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வரி வசூலிப்பதில் அரசாங்கத்துக்கு...
பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 14.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. பிரெட், இறைச்சி, பால் பொருட்களின் விலையும்...
ஸ்டீல் பொருட்களை உருக்குவதற்கு தேவைப்படும் எரிபொருளை மாற்றி மின்சாரத்தில் இயக்க அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட அரசு உதவ வேண்டும் என்று பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம் கோரியது. ஆனால் போதிய ஒத்துழைப்பு...