மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான அதானி வில்மர் லிமிடெட்டின் முன்மொழியப்பட்ட ₹4,500 கோடி ஐபிஓ பங்குவெளியீட்டினை, தாய் நிறுவனமான அதானி என்டர்ப்ரைசஸ் பெற்ற அயல்நாட்டு முதலீடுகள் குறித்த விசாரணையின்...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, "இண்டஸ்இண்ட்"...
"டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்" (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021)...
"இன்சைட் ட்ரேடர்ஸ்" என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது...
"பிராங்க்ளின் டெம்பிள்டன்" நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த...