ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையானது LLP-களின் நிதிநிலை அறிக்கைகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வணிகத்தை, குறிப்பாக சேவைத் துறையில் இணைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட வடிவமாகும்,
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.