நடப்பு நிதியாண்டில் 30விழுக்காடு வருமான வரி செலுத்த தகுதி படைத்தவர்களாக 60லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வளவுபேர் மிகவும் வசதியாக இருக்கிறார்கள் எத்தனை லட்சம் பேர் அதிக வருமானவரி செலுத்துகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில்...
பிப்ரவரி மாதமும் ஜிஎஸ்டி வசூல் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.58லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி...
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டிகளை அமெரிக்கா, யூரப் மட்டுமின்றி உலகின் பலநாடுகளும் கடுமையாக்கின.இதற்கு கைமேல் பலன் கிடைத்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டதும் மீண்டும்...
இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரங்களில் திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகளை அதானி குழுமத்தில் உள்ள அதானி டோட்டல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகள் துவங்கப்படலாம் என்றும்...
அரசுத்துறைக்கு உதவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் இலக்கை எட்டுகிறதா இல்லையா என்று மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இவர்கள் இலக்கை எட்டவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும்...