கனரக ஆலைகளுக்கான அமைச்சரவை அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் 2023ம் ஆண்டுஏப்ரல் மாதத்துக்கு பிறகு, மின்சார கார்களுக்கு புதிய பரிசோதனைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுபேட்டரி பேக், பேட்டரிமேனேஜ்மண்ட் சிஸ்டம் மற்றும் செல் ஆகிய...
இந்தியாவில் கடன் செயலிகள் மிரட்டுவதால் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடி கடன் செயலிகள் குறிப்பாக சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ...
நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.