முகேஷ் அம்பானி தனது $217 பில்லியன் சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி மாற்றுவார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. ஆனால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அவரது கார்ப்பரேட் வாரிசு குறைந்த பட்சம் மூன்று சூப்பர் ஸ்டார் வணிகங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருக்கும், ஒவ்வொன்றும் அதன் குறிப்பிட்ட துறையில் லாபத்தில் மிகப் பெரிய பங்கை இலக்காகக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
உலகின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஆண்டு முதல் $100 டிரில்லியனைத் தாண்டும், மேலும் அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க சீனா முன்பு நினைத்ததை விட சிறிது காலம் எடுக்கும் என்று ஒரு அறிக்கை...
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது "சிங்கிள்ஸ் டே" விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் "சிங்கிள்ஸ் டே"...
மோபியஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், அதன் 45% போர்ட்போலியோவை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கியுள்ளதாக மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். 81 வயதான முதுபெரும் முதலீட்டாளர் மார்க் மோபியஸ், வளர்ந்து வரும் அவருடைய சந்தை...
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப்...