சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்கும், பாதுகாவலராக இருப்பதற்கும் டாயிச் வங்கி முன்வந்துள்ளது, வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும் போதும் என்று தனது விருப்ப மனுவில் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியை...