நாம இப்ப இருக்கற சூழல் பொருளாதார ரீதியா ரொம்பவே மோசமா இருக்கறதா சொல்லப்படுது.. இந்த நிலையில, நம்ம குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை நாம செய்து வைக்கிறது ரொம்ப முக்கியம்ங்க..
யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.