ரஷ்யா -உக்ரைன் போர் தொடங்கியது முதல் ஐரோப்பிய கரன்சியான யூரோவை பயன்படுத்தும் 19 நாடுகளில் இயற்கை எரிவாயு விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் விலைவாசி உயர்வு மற்றும்...
உலகிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது, குறிப்பிட்ட இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் பேர் வரை பணியாற்றும் வசதியுள்ளது. செங்க்சாவ் என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய...
ஒவ்வொரு முறை கொரோனா குறித்த தகவல் வெளியாகும்போதும், கச்சா எண்ணெய் விலையும் ஆட்டம் கான்பதுகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இதே பாணயில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம்நடக்கிறது. அதன்படி,சீனாவில்...
கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்றவர்களில் பலர் இதுவரை கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர்.கொரோனா காலத்தில் பெற்ற கடன்களை இரு வகைகளாக பிரித்துள்ள ரிசர்வ் வங்கி, மொத்தம் 2 டிரில்லியன் இந்தியரூபாய்...
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்அதில் இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்இதனை சரிசெய்ய இந்திய அரசு வேலைவாய்ப்புகளை...