எண்ணெய் சந்தை மற்றொரு நிலையற்ற ஆண்டை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கத்தை இந்தத் துறை எதிர்கொண்டதால் தேவை அதிகமாக உள்ளது என்றும்...
2022 ஆம் ஆண்டின் புத்தாண்டின் முதல் IPO, ஒரு முதலீட்டாளர் மற்றும் பிற விற்பனை செய்யும் பங்குதாரர்களால் ₹680 கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனைக்கான சலுகை (OFS) ஆகும்.
சந்தை பார்வையாளர்களின் கூற்றுப்படி, AGS...
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச்...