கிரிப்டோகரன்சிகள் நம்பகம் அற்றவை என துவக்கம் முதலே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் திவாலாகி ...
பங்குச்சந்தை உலகில் மூத்த முன்னோடியாக திகழ்பவர் வாரன் பஃப்பட், இவரின் பெர்க்ஷைர்ஹாத்வே நிறுவனம்உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.இவரின் நிறுவனத்தின் பெயரில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஒன்று முளைத்துள்ளது. இதனை கண்டுபிடித்த வாரன் பஃப்பட்,...
எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், எந்த நபரையும் தெரியாமல் செய்யும் முதலீடு நிச்சயம் ஆபத்தில் தான் முடியும்என்பதை நிரூபிக்கும் வகையில் கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.இதனால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கைமிகவும் அதிகமாகும்.இந்த நிலையில் FTX...
இந்தியாவுக்கு என ஒரு பிரத்யேக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை செய்து வருகிறதுஇதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் ரூபாய் என்ற திட்டம் இன்று அறிமுகமாகிறது. முதல்கட்டமாக மொத்த...
உலகிம் முழுவதும் பிரபலமடைந்து வரும் டிவிட்டர் நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவோர்எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்க முயற்சித்து தீவிரம் காட்டி...