வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில், மொத்தம் 65 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓக்களை அறிமுகப்படுத்தி ரூ. 1.31 லட்சம் கோடியை ஈட்டியுள்ளன, இது முந்தைய சாதனையான 2017 ஆண்டை விட 74.6 சதவீதம் அதிகமாகும். மொத்த...