கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த பாகிஸ்தானுக்கு நட்பு நாடான சீனாதீடீரென உதவிக்கரம் நீட்டியது பாகிஸ்தான் மழை வெள்ளத்தால் தேசம் தவித்துக் கொண்டிருந்த போது, 9 பில்லியன் அமெரிக்க...
சீனாவின் தெற்கு பகுதியில் லி என்பவர் வசித்து வருகிறார்.அவர் அண்மையில் நானிங் பகுதியில் ஒரு லாட்டரிடிக்கெட் வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு அமெரிக்க மதிப்பில் 30 மில்லியன் டாலர் பரிசும் விழுந்ததுஆனால்...
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அண்மையில்வாங்கினார்.இதனையடுத்து பிரபல நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பணம் செலுத்திவிளம்பரப்படுத்தியதை நிறுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது....
உலகின் வர்த்தகம் அனைத்தும் அமெரிக்க டாலர்களை நம்பியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக புதிய முறை குறித்து யோசித்து வருகிறது., அதன்படி அமெரிக்க டாலரை நம்பி இல்லாமல்,...
அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதெல்லாம் வலுவடைகிறதோ,அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கணிசமாக குறையும்இதனை மெய்ப்பிக்கும் வகையில் உக்ரைன் போரால் உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தங்கத்தின் மதிப்புஉயர்ந்து வந்தது. தற்போது அமெரிக்க டாலர்...