Tesla Inc. நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்கவும் சர்வீஸ் செய்யவும், உற்பத்தி ஆலையை வைக்காது என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்வீட் செய்திருக்கிறார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் திட்டத்தைப்...
NAREDCO இன் விரிவான EV சார்ஜிங் தீர்வை Tata Power வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சார்ஜர்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
வரும் 2026-ம் ஆண்டுக்குள், குஜராத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரிக்க ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.