டிவிட்டர் நிறுவனத்தை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அவர் செய்தி இடம் பெறாத நாளேஇல்லை என்ற அளவுக்கு அத்தனை மாற்றங்களை மஸ்க் செய்து வருகிறார். அண்மையில், இந்தியர்களில் 90 %...
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 8 டாலர்கள் கொடுத்தால் போதும் எந்த வகை கணக்கையும் வெரிஃபைட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.இந்த நிலையில்...
பெரும்பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்கினார்.இந்த சூழலில் அதிக வருவாய் ஈட்டாவிட்டால் டிவிட்டர் நிறுவனம் திவாலாக அதிக வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.13 பில்லியன்...
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய மின்வணிக நிறுவனமான அமேசான் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க அமேசான் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.எந்தெந்த வணிகம்...
உலகளவில் மிகக்குறுகிய காலத்தில் பிரபலமடைந்த செயலி பேஸ்புக். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகதொடர்ந்து லாபகரமாக இயங்கி வந்ததுடன் கோடிகளை குவித்தது. இந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தையும்...