டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவே இல்லைஇந்த வரிசையில் தற்போது புதிய சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது. அதாவது டிவிட்டர் நிறுவனத்தைவாங்கிய மஸ்க் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பணியாளர்களை...
பெருந்தொகை கொடுத்து சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ஊர் உலகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய எலான் மஸ்க் தற்போது மீண்டும் ஒரு தலைப்புச் செய்திக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க...
இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 230 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் மிகமுக்கிய பதவிகளில் இருந்த பணியாளர்களில் 180 பேரை பணியில் இருந்து நீக்கி டிவிட்டர் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது உள்ளடக்கம்,சேல்ஸ், சோஷியல்...
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் பற்றிய செய்திகள் தினமும் கட்டுக்குஅடங்காமல் வந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் டிவிட்டர் நிறுவனம் புளூ டிக் முறை பற்றிய அறிவிப்பைவெளியிட்டது. இந்த நிலையில்...
டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அண்மையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார் இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச்சந்தைகளில் பொதுகணக்காக பட்டியலிடப்பட்ட டிவிட்டர் நிறுவனம் மஸ்க்வாங்கியதால் தனியாருக்கு...