மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை அண்மையில் ரயில்வே அறிமுகப்படுத்தியதுஇது ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரயில்வேவுக்கு வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் 2025-26ம் ஆண்டில்...
இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் ரூ.2,974 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் 28% அதிகரித்து ₹16,245 கோடியிலிருந்து ₹20,860 கோடியாக உள்ளது.