இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023...
இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு...