பேஸ்புக் நிறுவனம் அண்மையில் அதன் பெயரை மெட்டா என மாற்றியது. இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அஜித் மோகன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 3ம் தேதியுடன்...
அமெரிக்காவில் மிகப்பெரிய 20 நிறுவனங்களின் பட்டியலை அந்நாட்டு பங்குச்சந்தைகள் பட்டியலிட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் முதலிடத்தில் இருந்தன. தற்போது அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர்...
இந்தியாவில் பல மாநிலங்களில் வாட்ஸ் ஆப் செயலி பகல் 12 மணிக்கு மேல் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததுஇதனால் அந்த செயலி பயன்படுத்துவோரால் 2 மணி நேரம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் போனதுஉலகளவில்...
உலகளவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டா என்ற பெயரில் இயங்கி வருகிறதுபேஸ்புக்கில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.இதனால் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து...
சமுக வலைதள நிறுவனங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பொதுமக்கள்இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களான நெட்பிளிக்ஸ்பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கு சந்தா செலுத்தி மக்கள்...