வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...