புதன்கிழமை S&P குளோபல் ரேட்டிங்ஸ் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நீளும் ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பு 7.8 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது.
2022 ஏப்ரல் 1...
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. NRI டெபாசிட்டுகள் இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டில் $7.36 பில்லியனில் தற்போது 3.23 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இதற்கு முன், NRI டெபாசிட்கள் மார்ச் 2020ல்...
ஐடிசி நிறுவனம் மார்ச் காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 11.60 சதவீதம் அதிகரித்து, ரூ.4,259.68 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில், ரூ.3,816.84 கோடியாக இருந்தது.
சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகமானது, முக்கிய விலையில்...
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 3.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மானியமில்லாத எல்பிஜி 14.2 கிலோ சிலிண்டரின் விலை இப்போது ரூ.1,003 ஆக உள்ளது.
சிலிண்டர் ஒன்றுக்கு...
அதானி குழுமம் ’செபி’யிடம் தாக்கல் செய்த ஒரு அறிவிப்பில், அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) என்ற துணை நிறுவனத்தை இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற சுகாதாரம் தொடர்பான...