ஹோம் இன்டியர்ஸ் கம்பெனியின் ஹோம்லேனும் (HomeLane), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். ஹோம்லேனில் பங்கு வைத்துக் கொள்வதோடு அதன் முதல் பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இயங்குவார். இந்த...
Essel குழும நிறுவனர், சுபாஷ் சந்திரா தனது கடனில் 91.2 சதவிகிதத்தை, தனக்குக் கடன் கொடுத்த 43 பேரிடம் திருப்பி அளித்திருக்கிறார், மீதமுள்ள கடனையும் விரைவில் அடைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
"எங்களுக்குக் கடன் வழங்கிய...
ஆனந்த் சீனிவாசன்
சமீப காலத்தில், பொருளாதாரம் பற்றி அரசாங்கம் எதுவுமே செய்ய வேண்டாம், அது தானாகவே மீட்சி அடையும் என்று சொல்கின்றனர், வலதுசாரி பொருளாதார அறிஞர்கள். தங்கள் கருத்துகளோடு உடன்படாதவர்களை அவர்கள், மரண வணிகர்கள்...
உணவு விநியோக நிறுவனமான Zomato சமீபத்தில் ஒரு ஆரம்ப பொது வழங்கல் (Initial Public Offering-IPO) விடுத்தது. நிறுவனம் விற்க விரும்பும் ஒவ்வொரு பங்கிற்கும், 38க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தன. எனவே, தோராயமாக,...
இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 19.2 சதவீதம் அதிகரித்து 76.1 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு பொருளாதார நடவடிக்கைகளை பாதித்த நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக...