இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.